விளையாட்டுதனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம் by April 24, 202143 Share0 (UTV | கண்டி) – பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், தனஞ்சய டி சில்வா தமது 7 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.