(UTV | கொழும்பு) – தான் இல்லாத காலத்தில் தனது மகன் சதுர சேனாரத்ன எனது வேலைகளை முன்னின்றி தொடர்வார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இரகசிய பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-1.png)