உள்நாடு

தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சித்திரவதை செய்து கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

Related posts

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு

கட்சியின் தலைமை தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி