சூடான செய்திகள் 1

தடைசெய்யப்பட்ட 106 மீன்பிடி வலைகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)  மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பு பகுதியிலிருந்து தடை செய்யப்பட்ட ஒரு தொகை மீன்பிடி வலைகள் கடற்படையினர் நேற்று (09) மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, இந்த ஒரு தொகை மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

100 அடி நீளமான 106 வலைகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மட்டக்களப்பு உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்து தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor

சமூக வலைத் தளங்களை கவனமாக பயன்படுத்தவும்