உள்நாடுதடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி by May 25, 202137 Share0 (UTV | கொழும்பு) – சினோபார்ம் 14 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.