உள்நாடு

தடுப்பூசிகளை இந்த இடங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம்

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (27) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Related posts

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

editor

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம் வெளியானது