உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில்  தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 2 ஆயிரத்து 598 பேர் தங்களின் வீடுகளுக்கு அனுபிவைக்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!

பதில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி

ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு