உள்நாடுதடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு by March 29, 202036 Share0 (UTVNEWS | COLOMBO) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.