உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 223 பேர் வீட்டுக்கு

(UTVNEWS| COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

அந்த வகையில் கந்தகாடு (42), தியதலாவா (38), புனானி (125) மற்றும் மியாங்குலமா (18) ஆகிய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 223 பேர் வீடு திரும்பினர்.

Related posts

அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியின்மை

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]

மின்கட்டணத்தினை அதிகரிக்க யோசனை