உள்நாடுதடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு by March 24, 2020March 24, 202037 Share0 (UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.