வகைப்படுத்தப்படாத

தடுப்புச்சுவர் உடைந்த வீழ்ந்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – எம்பிலிபிடிய – கிருலவெல்கடுவ பிரதேசத்தில் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , கிருலவெல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

விமானிகள் பணிப்புறக்கணிப்பு – அனைத்து விமான சேவைகளும் இரத்து