உள்நாடு

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி

(UTV | கொழும்பு) – பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து – வெளிநாட்டவர்கள் காயம்

editor

“எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்”

சீனி பிரச்சினைக்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்க்கும் இறக்குமதியாளர்கள்