உள்நாடு

தங்கத்தின் விலை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –   நாட்டின் தங்கச் சந்தையில் இன்று (13) பதிவான தங்கத்தின் விலையின் படி 22 காரட் தங்கம் ரூ.164,000.00 ஆகவும், 24 காரட் தங்கம் ரூ. 178,900.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய விலை அட்டவணை வருமாறு ,
24 காரட் 1 கிராம் – ரூ.23,360.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.178,900.00
22 கேரட் 1 கிராம் – ரூ.20,500.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.164,000.00
21 காரட் 1 கிராம் – ரூ.19,750.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.156,550.00

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாண ஆளுநராக எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க நியமனம்

வசந்த முதலிகே 90 நாள் காவலில் வைக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட