உள்நாடு

தங்கத்தின் விலை- இன்றைய நிலவரம்

(UTV | கொழும்பு) –  தங்கத்தின் விலை இன்றைய நிலவரம்

இன்றையதினம் தங்கத்தின் விலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் இன்றைய விலை (2022.12.20)

1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 650,066. ரிரோப்பாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 கிராம் (24 கரட் ) 22,940 ரூபாயாகவும்,

1 பாவுன் (24 கரட்) 183,450 ரூபாயாகவும்,

1 கிராம் (22 கரட்) 21,030 ரூபாயாகவும்,

1 பவுண் (22 கரட்) 168,250 ரூபாயாகவும்,

1 கிராம் (21 கரட்) 20,080 ரூபாயாகவும்,

1 பவுண் (21 கரட்) 160,600 ரூபாயாகவும்  பதிவுசெய்யப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

சபை முதல்வராக பிமல் – பிரதம கொறடாவாக நளிந்த நியமனம்

editor

இன்று 348 பேருக்கு கொரோனா தொற்று