உள்நாடு

 தங்கத்தின் இன்றைய நிலவரம்

(UTV | கொழும்பு) –  தங்கத்தின் இன்றைய நிலவரம்
எதிர்வரும் பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தங்கத்தின் விலையில் சிறிது உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க அவுன்ஸ் – 646,324 ரூபாய்

1 கிராம் 24 கரட் – 22,800 ரூபாய்

24 கரட் 8 கிராம் (1 பவுண்) – 182,400 ரூபாய்

22 கரட் 1 கிராம் – 20,900 ரூபாய்

22 கரட் 8 கிராம் (1 பவுண்) – 167,200 ரூபாய்

21 கரட் 1 கிராம் – 19,950 ரூபாய்

21 கரட் 8 கிராம் (1 பவுண்) – 159,600 ரூபாய்

ஆகும்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி