உலகம்

ட்விட்டர் பறவை ஏலத்தில் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா ?

டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எக்ஸ் என்று பெயரிடப்பட்டது.

அதன் பின்னராக அந்த நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து டுவிட்டரின் பறவை சின்னம் நீக்கப்பட்டது.

அண்மையில் குறித்த பறவை சின்னம் ஏலத்தில் விடப்பட்டது.

இந்நிலையில் டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

Related posts

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

ட்ரம்பின் பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு

ஆர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அணியினருக்கு காத்திருந்த மகிழ்ச்சித் தகவல்