உலகம்

ட்ரம்ப் குடும்பத்தை விட்டு விலக மறுக்கும் கொரோனா

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் பரோன் டிரம்பிற்கும் (Barron Trump) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவனான பரோனுக்கு எப்போது வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை மெலனியா டிரம்ப் வெளியிடவில்லை.

பரோனுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், ஆனால் தற்போது அவன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மெலனியா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்பிற்கு வைரஸ் தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து பரோன் டிரம்ப் எப்போது குணமடைந்தார் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துபாய் அரசின் அறிவிப்பு

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுவெல்லா இராஜினாமா

மீளவும் கொரோனா : மெல்போர்ன் நகரம் முடக்கம்