உள்நாடுவணிகம்டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு by March 14, 202247 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கியொன்று இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 265 ரூபாவாக உயர்த்தியுள்ளது. கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாய் என்ற அளவில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.