கேளிக்கை

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

(UDHAYAM, HOLLYWOOD) – ஹொலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர், ஏலியன்ஸ் போன்ற பல படங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நடித்து புகழ்பெற்றவர் பில் பாக்ஸ்டன்.

61 வயதான இவர் அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட பிரச்சினையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் உலக சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு 30 வயதில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவையொட்டி பிரபல ஹொலிவுட் நடிகர்களான டாம் ஹாங்க்ஸ், அர்னால்ட், ராக் உள்ளிட்டோர் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

மனைவிக்காக விஜய் எடுத்த முடிவு

வளை ஓசை நாதம் ஏழுக்கான ஆக்கங்கள் கோரல்

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)