விளையாட்டு

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக 22 பேர் கொண்ட இலங்கை அணி குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணியில், தினேஸ் சந்திமால்
குசல் மெண்டிஸ்
நிரோசன் திக்வெல்ல
லஹிரு திருமான்னே
சுரங்க லக்மால்
அஞ்சலோ மெத்தியுஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா

தனிப்பட்ட காரணங்களுக்காக சமிந்த இராஜினாமா

ஆசியக் கிண்ணம் குறித்து பாபர் அசாம் இனது இலக்கு