விளையாட்டு

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் ஐந்து அணிக்குள் இலங்கை

(UTV | கொழும்பு) – டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்கான தரப்படுத்தல் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, டெஸ்ட் கிரிக்கட் தரப்படுத்தல் பட்டியல் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி 116 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ள அதேவேளை, நியூஸ்லாந்து அணி 115 புள்ளிகளை பெற்று 2வது இடத்திலும் 114 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில்  உள்ளது.

இந்த தரப்படுத்தல் பட்டியிலில் 91 புள்ளிகளை பெற்று இலங்கை அணி 5 வது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

Related posts

டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா

முதலாவது அரையிறுதி போட்டி இன்று

இங்கிலாந்து மகளிர் அணி இலங்கைக்கு