உள்நாடு

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்

(UTV | கொழும்பு) –   இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமாகியுள்ளார்.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 68 ஆவது வயதில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கை வழமைக்கு

சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !