உள்நாடுடெல்டா மாறுபாட்டின் மூன்று புதிய பிறழ்வுகள் இலங்கையில் by August 17, 202138 Share0 (UTV | கொழும்பு) – டெல்டா மாறுபாட்டின் மூன்று புதிய பிறழ்வுகள் (SA 222V, SA 701S, SA 1078S) இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்திருந்தார்.