சூடான செய்திகள் 1

டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO) -உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயம் டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் அகிர விராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன கடமையேற்பு

நாளை நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இடம்பெறாது…

உணவு பொருட்களை பரிசோதிப்பதில் 2000 சுகாதார பரிசோதகர்கள்