சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு…

(UTV|COLOMBO) கடந்த வருடத்துடன் இதுவரையான காலத்தை ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வரை 10 ஆயிரத்து 800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எவன்கார்ட் சம்பவம்-விசாரிக்க தடை நீடிப்பு

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு