உள்நாடு

‘டெங்கு’ அறிகுறிகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) –  டெங்கு நோயாளர்களின் அறிகுறிகளில் மாற்றம் தென்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக காய்ச்சல் இருப்பின் 24 மணித்தியாலங்களுக்குள் வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.

இந்த வருடத்தில் இதுவரை 9,609 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்