வகைப்படுத்தப்படாத

டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 21 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 4 ஆம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மொணராகலை மாவட்டம் படல்கும்புர பிரதேச சபை

இரத்மலானையில் விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையம்

Heavy traffic near Technical Junction