உள்நாடு

டுபாய் ‘அசங்க’வின் உதவியாளர் கைது

(UTV | கொழும்பு) – டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் வர்த்தகரான படோவிட்ட அசங்கவின் உதவியாளர் ஒருவர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 25 கிராமுக்கும் அதிக அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 615,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா விடுவிப்பு

editor

கம்பஹா மாவட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு

6 வகையான பயிர்களுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்

editor