உள்நாடு

டுபாயில் இருந்த 197 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் இருந்த 186 இலங்கையர்கள் குழுவொன்று ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 என்ற விமானம் மூலம் இன்று காலை 6.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

விமானத்திலிருந்து தரையிறங்கியவர்களை இலங்கை விமானப் படையினரும் சுகாதார அதிகாரிகளும், கிருமி நீக்கத்திற்குட்படுத்தியதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவ பஸ்கள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு

சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு