உள்நாடு

டீசல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (மே 30) மாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்திய கடனுதவியுடன் இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

10 நாடுகளில் இலங்கைக்கு நான்காவது இடம்!

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்