உலகம்

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்

(UTV | அமெரிக்கா) –  கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி அன்று, முதல் முறையாக அமெரிக்கர்கள் பெறலாம் என அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கொரோனா தடுப்பு மருந்து அனுமதி வழங்கப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்துக்குள், நோய் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட இருப்பதாக மருத்துவர் மான்செஃப் சலூயி தெரிவித்துள்ளார் .

இரண்டு டோஸ் தேவைப்படும் இந்த தடுப்பு மருந்து, 95% பலனளிப்பதாக இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் பிஃபைசர் 50 மில்லியன் டோஸ் மருந்துகளைத் தயாரிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரான்சில் ஹபாயா அணிய தடை !

கொவிட் 19 : 6 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா