சூடான செய்திகள் 1

டிக்கிரி யானை உயிரிழந்தது

(UTVNEWS|COLOMBO) – 70 வயதான டிக்கிரி என்ற பெயருடைய யானை நேற்று(24) உயிரிழந்தது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

70 வயதான குறித்த யானை பெரஹராவில் ஈடுபடுத்தியமை தொடர்பாக அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் குறிப்பிட்டார்.

Related posts

மேலும் 4 கடற்படையினர் பூரண குணம்

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு

LIVE – நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor