உள்நாடுடயானா எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு ! by May 8, 202460 Share0 டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இனி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை டயானா கமகே வகிக்க முடியாது.