சூடான செய்திகள் 1

ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் வேண்டாம்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

மழையுடனான காலநிலை நாளையிலிருந்து சிறிது குறைவு

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

JustNow: எரிபொருள் விலையில் திருத்தம்- பெற்றோலுக்கு விலை உயர்வு, டீசலுக்கு குறைவு!