சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

(UTV|COLOMBO)-சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

காலி மாவட்டத்தில் உள்ள விகாரைகளின் தேரர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் நேற்று (18) காலி நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடைபயணம் கொழும்பு வரை தொடர உள்ளது.

இரண்டாவது நாள் நடை பயணம் இன்று காலை 09.30 மணியளவில் சீனிகம தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நடைபயணம் இன்று (19) அளுத்கம வரையில் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று