உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட்ட மூவருக்கு  எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரணில், சம்பந்தன் உள்ளிட்ட ஐவருக்கு அழைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை: கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

உயர் தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு!