உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

(UTV | கொழும்பு) – 2012ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதோடு ரூ. 84 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் சதொச முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Related posts

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

காற்றில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு