உள்நாடு

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே மாதம் 28ஆம் திகதி போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்