சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ-உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல்

(UTV|COLOMBO)-குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு முடிவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ச.தொ.ச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் தனக்கு எதிராக குருநாகல் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி கோரல்

பிம்ஸ்டெக் தலைமைத்துவத்துடன் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை