உள்நாடு

ஜொனி கைதாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

நாளை 7 1/2 மணித்தியால மின்வெட்டு

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து