உலகம்

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|ஜெர்மனி) – ஜெர்மனியின் ஹனோவ் (Hanau) நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி

இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை