அரசியல்உள்நாடு

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு.

editor

இலங்கையிலும் கொவிட் தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!