உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV – கொவிட் 19) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான .மூன்றாம் நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பித்தக்கது.

Related posts

போதைப் பொருள் – பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

கொரோனா காரணமாக வத்தளை பகுதியில் பதற்ற நிலை