உள்நாடுஜூன் 06 – 08ம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் மின்வெட்டு by June 4, 202292 Share0 (UTV | கொழும்பு) – ஜூன் 06ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.