உள்நாடு

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக வாசு கருத்து

(UTVNEWS | COLOMBO) -பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்து இருப்பதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குளர கொண்டு வர வேண்டும்.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்ற ஆதம்பாவா எம்.பி

editor

மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்