உள்நாடு

ஜும்மா, தராவீஹ் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக முஸ்லிம்களது ஜும்மா தொழுகை, ரமழான் மாத இரவுத் தொழுகைகள், இஹ்திகாப், தௌபா, பிரச்சாரங்கள் உள்ளிட்ட மதவழிபாடுகளை மறு அறிவித்தல் வரையில் இடை நிறுத்துமாறு முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையானது நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Image

   

Related posts

வவுனியாவில் எலிக்காய்ச்சல் நோயினால் 41 பேர் பாதிப்பு

editor

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

பாடசாலை மட்ட போட்டியில் நவோத் பரணவிதான சாதனை