உள்நாடு

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

(UTV | கொழும்பு) – வடமாகாணத்தின் புதிய ஆளுநாராக பதவியேற்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஜீவன் தியாகராஜா இராஜினாமா செய்துள்ளார்.

Related posts

அரச, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை

தேர்தலில் வெற்றி பெற பணம் தேவை என்பதால் அரசு IMF செல்ல தயங்குகிறது – ஹர்ஷ