உள்நாடு

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி ஜா-எல, கனுவன சந்தியில் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது

சின்டி மெக்கேன் இன்று நாட்டுக்கு

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor