வகைப்படுத்தப்படாத

ஜா−எல – சீதுவை ஊரடங்கு நிலைமை

(UTV | கொழும்பு) – கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஜா−எல மற்றும் சீதுவை பகுதிகளின் தற்போதைய நிலைமை…

 

Related posts

அஞ்சல் பணியாளர்களும், நோயாளர் காவுகை வண்டி சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில்

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு