உள்நாடுஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார். by January 2, 2020January 2, 202033 Share0 (UTV|COLOMBO) – காவற்துறை ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை இன்று(02) பொறுப்பேற்றார். இவருக்கு நேற்றைய தினம் நியமனம் வழங்கப்பட்டது.